நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது : திருச்சியில் கருணாநிதி பேட்டி
திருச்சி: நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். திமுக தலைவர் கருணாநிதி, இன்று அதிகாலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்தார். சங்கம் ஓட்டலில் ...


















