சென்னை தவிர அனைத்தும் வறட்சி மாவட்டங்கள் டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் ஏக்கருக்கு 15 ஆயிரம் வழங்கப்படும் : ஜெ. அறிவிப்பு
சென்னை: தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு உடனடியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் ...


















