சட்டசபையில் கடும் அமளி தேமுதிக எம்எல்ஏக்கள் பயங்கர மோதல் : இரு தரப்பினர் அடித்து கொண்டதால் பரபரப்பு
சென்னை: சட்டசபையில் தேமுதிக எம்எல்ஏக்களிடையே இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது. அதிமுக ஆதரவாளராக செயல்பட்ட ராதாபுரம் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனை, தேமுதிக எம்எல்ஏக்கள் சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு அவரும் ...


















