டிராவிட், சுஷில்குமாருக்கு பத்மபூஷன் விருது : விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை
இந்தியாவின் 3வது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல்டிராவிட் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரது பெயர்களை இந்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை ...


















