சிசுவின் நகம் எமனாக மாறியது கோமாவில் இருந்து தப்பிய தாய் : 80 ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
லண்டன்: கருவில் இருந்த குழந்தையின் விரல் நகம் தாயின் ரத்த நாளத்துக்குள் புகுந்து அலர்ஜி ஏற்பட்டது. இதனால் கோமா நிலைக்கு சென்ற தாய், 12 மணி நேரத்தில் கண் விழித்தது டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ...


















