தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகள் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடன் இணைக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகள் அரசு ஈட்டுறுதி மருந்தகத்துடன் இணைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு என 2,363 படுக்கை ...


















