பாளையங்கோட்டையில் பரபரப்பு : மாணவிகள் ஆடைகளை அவிழ்த்து சித்ரவதை
நெல்லை: பாளை பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சித்ரவதை செய்ததால் கொதிப்படைந்த பெற்றோர் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து விடுதி வார்டன் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ...


















