சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு எதிராக முலாயம், மாயாவதி வாக்களிக்க வேண்டும்
லக்னோ: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நாளை கொண்டுவரும் தீர்மானத்துக்கு மாயாவதியும், முலாயம்சிங்கும் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க ...







