நள்ளிரவில் மறியல் செய்ததாக வழக்கு : தேமுதிக எம்எல்ஏ கைது
சேலம்: தலைவாசலில் நேற்று முன்தினம் இரவு மறியல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக எம்எல்ஏ பார்த்திபன், மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை இன்று மதியம் போலீசார் கைது செய்தனர். இதைக் ...


















