சிறையில் ஜெகனுக்கு ராஜ வாழ்க்கை : தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு
ஐதராபாத்: சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, அங்கு ராஜ வாழ்க்கை நடத்துவதாக தெலங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ராமகிருஷ்ணடு ...

















