தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை கொட்டுகிறது : கருணாநிதி கண்டனம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து, 1956ம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து ...


















