நித்யானந்தாவுடன் சேர்ந்து உருவாக்கிய மதுரை ஆதீன அறக்கட்டளை கலைப்பு : அருணகிரிநாதர் பரபரப்பு பேட்டி
மதுரை: அருணகிரிநாதர், நித்யானந்தா உருவாக்கிய மதுரை ஆதீன அறக்கட்டளை கலைக்கப்பட்டது என மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் கூறினார். மதுரை இளைய ஆதீன பதவியில் இருந்து நித்யானந்தாவை மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் ...


















