மனைவி உயிரோடு எரித்து கொலை : தற்கொலை நாடகமாடிய கணவன் கைது
திருப்பூர்: மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். திருப்பூர், சூசையாபுரம் டி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் முத்துச்சாமி(32). ஆட்டோ டிரைவர். மனைவி மகேஸ்வரி(27). ...














