காவிரி விவகாரத்தில் ஜெ. பிரதமரை சந்திக்க வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்
கீழ்வேளூர்-: காவிரி விவகாரத்தில் உரிமையை நிலைநாட்ட முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி தலைவர்களை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து பேச வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ...


















