29ல் துணை சபாநாயகர் தேர்தல் பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பு மனு தாக்கல்
சென்னை: துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன், இன்று காலை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம் 29ம் தேதி சபாநாயகர் பதவியை டி.ஜெயக்குமார் ...











