நாளை முற்றுகைப் போராட்டம் கூடங்குளத்தில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
நெல்லை: கூடங்குளத்தில் நாளை முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக போராட¢டக் குழுவினர் அறிவித்துள்ளதால் மத்திய, மாநில போலீசார் 10 ஆயிரம் பேர் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கடலோர கிராமங்களுக்கு 3வது ...













