ஆசிரியர் தகுதி தேர்வில் அதிர்ச்சி : 6 லட்சம் பேரில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிய 6 லட்சம் பேரில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி ...















