மதுரை, மேலூரில் கிரானைட் குவாரி அதிபர் உறவினர் வீடு, ஆபீஸ்களில் போலீஸ் சோதனை
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை, மேலூரில் உள்ள குவாரி அதிபர்கள், உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 22 இடங்களில் இன்று அதிகாலை 200க்கும் அதிகமான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கட்டு, ...















