ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 48.45 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அடுத்த 20 ஆண்டுகளில் இது 67 ...















