முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி : சுப்ரீம் கோர்ட்
சென்னை: முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையம் நியமனம் ...















