டயர் வெடித்து கார் கவிழ்ந்தது : இந்திய கம்யூ.எம்எல்ஏ முத்துக்குமரன் மரணம்
இலுப்பூர் :அன்னவாசல் அருகே இன்று காலை ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் பலியானார். கட்சிப் பிரமுகருக்கு அஞ்சலி செலுத்த ...






