சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஜெ.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் : மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம்
சங்கரன்கோவில் : பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தினாலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என மமதையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேசினார். ...













