புயல் அபாயம் நீங்கியது : மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
ராமேஸ்வரம் : கன்னியாகுமரி அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், ...















