சென்னை மேயர் விழாவில் ஜெயலலிதா பங்கேற்கிறார் : உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவி ஏற்பு
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நாளை பதவி ஏற்கின்றனர். சென்னையில் மேயராக சைதை துரைசாமியும் 200 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்கின்றனர். ...



















