ரிப்பன் மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரம் : நாளை மறுநாள் மேயர் பதவி ஏற்பு விழா
சென்னை : சென்னையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சைதை துரைசாமி, நாளை மறுநாள் நடக்கும் விழாவில் பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள், ரிப்பன் மாளிகை வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் ...













