11 நாட்களுக்கு பிறகு கூடங்குளத்தில் பணி துவங்கியது
வள்ளியூர் : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 11 தினங்களுக்கு பின்னர் இன்று அலுவலக பணிகள் துவங்கின. கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி 3வது கட்டமாக இடிந்தகரையில் இன்று 7வது நாளாக உண்ணாவிரத போராட்டம் ...














