Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2011
16
Jun
மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஜொலிக்குது லாபம்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

‘மெழுகுவர்த்தி தயாரிக்கும் கலை பழமையானது. அன்று தொடங்கி இன்று வரை மெழுகுவர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளது. வழிபாடு, மின்தடை நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். எனவே இதை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் வாழ்வே வெளிச்சமாகும்‘ என்று கூறுகிறார் ஈரோடு ‘அம்மன் கேண்டில் ஒர்க்ஸ்‘ உரிமையாளர் மகேஸ்வரி. அவர் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். மெழுகுவர்த்தி தயாரித்து விற்கலாம் என முடிவு செய்து 10 நாட்களில் தொழிலை கற்றுக்கொண்டேன்.

படிப்படியாக தொழிலில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். முதலில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது. பிறகு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன். தற்போது பல பெண்கள் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். வீட்டில் உள்ள பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது.  ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.

பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.

என்னென்ன தேவை?

பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.

தயாரிக்கும் முறை

கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.

ரகங்கள்

லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.

முதலீடு

1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.

வர்த்தக வாய்ப்பு

உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.

வருமானம்

ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம். பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது. திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு. ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.

டிப்ஸ்: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 2 மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 3 மணி நேரம் எரியும்.

கருத்துகளை தெரிவிக்க
s.sangeetha - natham
8/2/2025 -- 11:26:31

melugu engalukku mothamaga vendum

meenakshi - thanjavur
9/10/2025 -- 12:48:25

madam neenga seiura melukuvarthi tholil seiyuratha kadkum pothu aasaiya iruku nannum intha thoill seiya aasai padukiran unga contact no irunthal nan contact pani kadukuvan

R.ANTHONISAMY. - MANNARGUDI.TIRUVARURDISTRICT
9/14/2011 -- 10:35:9

இஸ் வெரி good

KRISHNA RAJ - COVAI
9/20/2011 -- 0:6:52

please give me the erode 'amman kandle works ' அட்ரஸ் & '

ganesh - bodinayakanur
9/20/2011 -- 0:13:40

please give me the erode ammam kandle works 'address &phnoe; number '.இ

zakira - tirupur
9/28/2011 -- 17:0:27

pleasegiveyourcontactno

zakira - tirupur
9/28/2011 -- 19:55:10

please give your phone number

ANTHONISAMY.R. - MANNARGUDI
9/29/2011 -- 13:33:22

.தி தேடைல்ஸ் கிவேன் அச அபோவே வெரி வெரி குட் ப்ளீஸ் கிவ் மீ தி அம்மன் கண்டலே அட்ரஸ் அண்ட் போன் நம்பர் டு காண்டக்ட் அண்ட் டேக் ட்ரைனிங்.

raja - udumalpet
10/6/2025 -- 17:47:57

i was manual candle machine.so i want wax and i written selling in your company .what is rate of wax details sir . please kindly reply sir.

raja - udumalpet
10/6/2025 -- 17:54:1

i was manual candle mechine .i was selling my product in your company .so i want wax in your company please kindly reply wax rate details.

M.DHANDAPANI - udamalaipettaai
11/2/2025 -- 16:25:36

உங்கள் முகவரி - செல் num tharavum

M.DHANDAPANI - udamalaipettaai
11/2/2025 -- 16:28:38

engal cell 7373245200

Ashok kumar - kovai
11/11/2025 -- 19:9:42

ப்ளீஸ் காண்டக்ட் மீ 9698452295

stalin - tirupur
12/6/2025 -- 22:55:10

9003392682

v.murugan - mumbai
12/25/2011 -- 21:16:34

எனக்கு இந்த்த தொழில்செய்ய விருப்பமுண்டு அதனால் முதலில் எனக்கு கைமசின் வேணும் நீங்கள் பதில் அனுப்புங்கள் .

k sinnathambi - nannilam
1/20/2012 -- 14:56:12

ஹலோ மேடம் எனக்கு இந்த தொழிலில் பற்றிய தேடைல்ஸ் வேணும் ப்ளீஸ் யுவர் காண்டக்ட் சென் மீ எ ஈமெயில் தொடர்பு குலவும்

k.sinnathambi - nannilam
1/20/2012 -- 14:58:11

ப்ளீஸ் காண்டக்ட் மி செல் நோ 9629233289

pandian - trichy
1/23/2012 -- 13:9:56

where we buy meterials for making candle in hand machine pls send details

udhyakumar - panruti
1/28/2012 -- 14:42:41

i need more information about of varieties of self business and types of self business

murugan - cheyyar
2/3/2025 -- 1:58:43

எனக்கு இந்த்த தொழில்செய்ய விருப்பமுண்டு அதனால் முதலில் எனக்கு கைமசின் வேணும் நீங்கள் பதில் அனுப்புங்கள் .

SURESH - CHENNAI
2/27/2012 -- 15:17:13

அச்சி எங்க கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க

vijaya - tirupur
2/28/2012 -- 9:59:19

ப்ளீஸ் கிவ் மீ யுவர் காண்டக்ட் நம்பர் மேடம்

Gnanasekar - Cuddalore
4/9/2025 -- 10:46:54

மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள் எங்கு கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும்

Gnanasekar - Cuddalore
4/9/2025 -- 11:14:30

மெழுகுவர்த்தி தொழிலை செய்வதற்கு எனக்கு ஆசையாக உள்ளது, இத்தொழிலை செய்வதற்கு மூலப்பொருள் எங்கு கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும்,.

Gnanasekar - Cuddalore
4/9/2025 -- 12:58:45

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது,பதில் அனுப்பவும்

MURUGAN - CHENNAI
4/12/2025 -- 15:37:18

நான் இந்த தொழில் செய்ய விரும்புகிறான். எனக்கு உங்கள் தொலயிபேசி என் வேண்டும். இது எனுடைய நம்பர் 9841155339

AP.Shanmugan - Tirupur
4/13/2012 -- 15:57:52

mulu nera velaiyaka intha thozhil seya virumbukiren enakku ungal mugavariyum cell nomberum tharalame

namachivayam - sivagangai
4/18/2012 -- 20:22:55

please send your contact address and phone number.

haneff - pollachi
5/5/2025 -- 16:22:5

i want to learn this business . pls give ur phone number . pls help me.

raja lakshmi - madurai
5/5/2025 -- 22:17:27

candle products where it available. how can get.details pls.

kalimuthu - tirunelveli
5/9/2025 -- 18:49:32

மெழுகு தேவை ,எங்கு அணுக வேண்டும்

kalimuthu - tirunelveli
5/12/2025 -- 20:50:35

இந்த தொழில் செய விருப்பம் உங்கள் நம்பர் தேவை ,8973184603

DEVI - MannachannallurTrichy
5/25/2012 -- 20:58:38

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், அச்சி எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க

SUMA MB - CHENNAI
5/29/2012 -- 12:55:59

how can i contact u to clear some doubts

SUMA MB - CHENNAI
5/29/2012 -- 12:55:59

how can i contact u to clear some doubts

indumathi - chennai
5/29/2012 -- 19:49:34

i need to contact the person who give freetraining for business

Nandhini - covai
6/5/2025 -- 12:29:2

madam na housela erunthu business panni sambarekanum nenaikuren na candle thayarechu atha sales pannanum apadenu nenaikuren so plz give udumalpet candle making business address & Contact No. & Loan details

aswinraja - nagercoil
6/12/2025 -- 12:5:40

yannaku எல்லாம் meluku machine வேண்டும் என்னுடைய போன் நம்பர் 9894525114

Nandhini - Coimbatore
6/18/2012 -- 10:15:58

plz give me your udumalpet candle business full address and phone numbar, plz help for candle making in home business

N. Ilayaraja - Coimbatore
6/21/2012 -- 14:32:7

where we buy meterials for making candle in hand machine pls send details

Viji - madurai
6/25/2012 -- 13:48:47

நங்கள் குழுவாக செயல்பட்டு காத்துக்கொள்ள விரும்புகிறோம் எங்களுக்கு கற்று தரமுடியுமா ப்ளீஸ்

priya - tiruvannamalai
7/19/2012 -- 17:24:9

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், அச்சி எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க

A.SURESH - CHENNAI
7/30/2012 -- 14:20:20

காண்டக்ட் : 9150550462

SURESH - CHENNAI
8/7/2025 -- 12:20:44

டை வேணுமா 9150550462

A.ABDUL RAHEEM - MADURAI
8/7/2025 -- 16:33:28

Very Nice see you my web site. vam dealers.blogspot.in vam home.blogspot.in THANK YOU, V.A.M.REAL ESTATE,MADURAI.

m.selvaperumal - vaniyambadi
9/4/2025 -- 14:33:37

வெரி குட் இன் நீட details

sukumar.c - chennai
9/6/2025 -- 18:53:12

மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள் எங்கு கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும் .தாங்கள் அளித்த மற்றும் அளிக்க போகும் தகவல்களுக்கு நன்றி .

suresh - chennai
9/7/2025 -- 16:29:55

மெழுகு செய்ய டை வேனுமா காண்டக்ட் 9150550462

perumal - manachanallurtrichy
9/11/2025 -- 22:1:20

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், அச்சி எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க

g.uma - coimbatore
9/17/2012 -- 16:49:54

சூப்பர், we have one dought where we get the petrol waste candle please kindly help me

g.uma - coimbatore
9/24/2012 -- 10:14:18

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், அச்சி எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க please,i am house wife

PERUMAL - MANACHANALLUR
9/26/2012 -- 19:51:48

மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள் எங்கு கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும் .தாங்கள் அளித்த மற்றும் அளிக்க போகும் தகவல்களுக்கு நன்றி .

ANTHONI - SIVAKASI
10/4/2025 -- 6:48:39

மெழுகு வேணுமா என்கிட்ட கேளுங்க மெழுகு வா்த்தி தயாரிக்கணுமா என்நம்பர்க்கு கூப்பிடுங்க 9025710425

k.murugesan - sivakasi
10/10/2025 -- 3:56:58

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள் ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், அச்சி எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க யு கம்பெனி அட்ரஸ் போன் நம்பர் கோடுயுங்க மேடம் நன்றி மேடம்

priya - chennai
10/13/2012 -- 13:53:9

sir சுயதொழில் புரியும் பெண்கள் பற்றி சொல்லும்போது அவர்கள் அனுமதியோடு போன் நம்பர் or அட்ரஸ் கொடுத்தல் கற்க ஆசை உள்ள பல பெண்களுக்கு உதவியெருகும்

mookkiah - natham
10/13/2012 -- 18:12:55

ரொம்ப நல்ல வலி . உlலய்ப்பை நம்பி இத் தொலில் செய்ய தொடங்குகிறேன் நன்றி

kumaran.r - villupuram
10/14/2012 -- 21:21:54

மெழுகுவர்த்தி தொழிலை செய்வதற்கு எனக்கு ஆசையாக உள்ளது, இத்தொழிலை செய்வதற்கு மூலப்பொருள்,அச்சி எங்கு கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும்,. ப்ளீஸ்

saravanakumar - coimbatore
10/23/2012 -- 15:40:13

மேடம் உங்க அட்வைஸ் ரொம்ப சிறப்பாக இருந்தது.உங்க போன் நம்பர் கொடுங்க ப்ளீஸ்

p.suresh - pudukkottai
11/9/2025 -- 16:23:29

வண்ண மேல்லுகுவர்தின் நிறம் அடி பாகத்தில் வெள்ளை நிறத்தில் உள்ளது அதெற்கு கர்ரணம் என்ன .

goip - arni
11/25/2012 -- 11:35:32

தாங்கள் அளித்த மற்றும் அளிக்க போகும் தகவல்களுக்கு நன்றி .இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், அச்சி எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க

கண்ணன் - கடலூர்
11/27/2012 -- 7:27:51

மெழுகுவர்த்தி செய்ய மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் ஹேல்ப் மி சார்

venkat - salem
11/29/2012 -- 14:13:34

பினாயில் காம்பௌன்ட் தயார் செய்து விற்பனை செய்கிறேன். ஒரு லிட்டர் காம்பௌன்ட் கு 35 லிட்டர் தண்ணீர் கலக்க முடியும். தண்ணீர் கலக்கினால் வெள்ளை பினாயில் கிடைக்கும். விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ளவும். 9865824794 .

vinoth - chennai
12/14/2012 -- 0:10:2

நல்ல பதிவு .நண்பர்களே மெழுகு வர்த்தி தயாரிக்கும் ஆர்வத்தில் யாரும் யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் .பேப்பர் இல் வரும் விளம்பரங்களை நம்பி முதலீடு செய்யாதீர்கள் .நிறைய பேர் ஏமாற்ற பட்டு இருக்கிறார்கள் .

Munusamy .V - ThirupulivanamVillage
1/3/2025 -- 13:50:1

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், அச்சி எங்கு கிடைக்கும் அட்ரெஸ் கொடுங்க iam மாற்றுத் திறனாளி

ARUN - MADURAI
1/6/2025 -- 18:52:38

இத்தொழில்செய்வதற்கு விருப்பம் உள்ளது, மெழுகுவர்த்தி செய்வதற்கு மூலப்பொருள், எங்கு கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும் என்னுடைய எண் 9659567497

DEMIAN - pudukkottai
1/16/2013 -- 18:15:42

உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது .. உங்கள் எப்படி தொடர்பு கொள்வது. நானும் இத்தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன் .

K.amutha - Coimbatore
5/29/2013 -- 14:5:45

please tell me all thing

K.amutha - Coimbatore
5/29/2013 -- 14:14:54

ok பைன் . ப்ளீஸ் டெல் மீ இந்த பொருள் எல்லாம் கோயம்பேடுல எங்க கிடைக்கும்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement