துணை ராணுவ படையில் 768 காலி இடங்கள்
சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) என்றழைக்கப் படும் துணை ராணுவப் படையில் 483 சப்இன்ஸ் பெக்டர், அசிஸ்டென்ட் சப்இன்ஸ்பெக்டர் பணி யிடங்களுக்கு ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. சப்இன்ஸ்பெக்டர் 40 இடங்கள் ( பொது15, எஸ்சி 11, எஸ்டி2, ஓபிசி12).
2. சப்இன்ஸ்பெக்டர் (பயோனீர்)30 (பொது 16,எஸ்சி3, எஸ்டி4, ஓபிசி7).
3. அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (டெலிகாம்) 49 (பொது21, எஸ்சி9, எஸ்டி6, ஓபிசி13)
4. ஹெட் கான்ஸ்டபிள் (எலக்ட்ரிஷியன்)6 (பொது1, எஸ்சி3, ஓபிசி2).
5. ஹெட் கான்ஸ்டபிள் (வொர்க்ஷாப்)58 (பொது 31, எஸ்சி11, எஸ்டி4, ஓபிசி12).
6. ஹெட் கான்ஸ்டபிள் (டெலிகாம்) 204 (பொது96, எஸ்சி34, எஸ்டி16, ஓபிசி58)
7. கான்ஸ்டபிள் (டெலி காம்)84 (பொது9, எஸ்சி 22, எஸ்டி10, ஓபிசி43)
8. கான்ஸ்டபிள் (கால் நடைத்துறை) 12 (பொது7, எஸ்சி2, ஓபிசி3).
இதுபோல் சாஸ்த்ரா சீமா பால் படையில் ஏஎஸ்ஐ (ஸ்டெனோகிராபர்), ஹெட் கான்ஸ்டபிள் மினிஸ்டீரியல் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள 285 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.
1. அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ கிராபர்): 71 (பொது30, ஓபிசி21, எஸ்சி11, எஸ்டி9).
2. ஹெட் கான்ஸ்டபிள் (மினிஸ்ட்டீரியல்): 214 (பொது96, ஓபிசி58, எஸ்சி33, எஸ்டி27).
கல்வித்தகுதி, விண்ணப் பிக்கும் முறை, மாதிரி விண் ணப்பம் உள்ளிட்ட விவரங் களை www.ssbrectt.gov.in இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் மே 713 தேதியிட்ட இதழை பார்க்கவும்.
483 எஸ்ஐ/ஏஎஸ்ஐ பணியிடங்களுக்கு விண் ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20.
285 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15.
|