தி ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மும்பை
வேலை:
3 அடிப்படைப் பிரிவுகளில் இந்த வேலைகள் வழங்கப்படுகின்றன.
1. அசிஸ்டென்ட் மேனேஜர் 2. மேனேஜர் 3. டெபுடி ஜெனரல் மேனேஜர்
காலியிடங்கள்:
அசிஸ்டென்ட்
மேனேஜர் பதவியில் மொத்தம் 62 காலியிடங்கள். மேனேஜர் பிரிவில் ஒரே
காலியிடம்தான். அடுத்து மூன்றாம் பிரிவான டெபுடி ஜெனரல் மேனேஜர் பிரிவில்
மொத்தம் 17 காலியிடங்கள்.
கல்வித் தகுதி:
எம்.பி.ஏ முதல் மரைன் எஞ்சினியரிங் வரை பிரிவுகளுக்கு ஏற்ப தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு:
முதல் பிரிவு வேலைக்கு 27, இரண்டாம் பிரிவு வேலைக்கு 37, மூன்றாம் பிரிவு வேலைக்கு 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.