Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
09
Jun
மத்திய அரசு பணிகளுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குருப் 'பி' பிரிவில் 322 பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:


1. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*3 இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேளாண்மை/ கிராம பொருளாதாரம் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி. மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.சம்பளம்:ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

2. உதவி தொல்பொருள் வேதியியல் வல்லுநர்:

*23 இடங்கள் (பொது - 13, எஸ்சி - 5, எஸ்டி - 5). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேதியியல் பாடத்தில் எம்.எஸ்சி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.சம்பளம்:ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

3. உதவி தொல்பொருள் ஆய்வாளர்:

*19 இடங்கள் (பொது - 15, எஸ்சி - 3, எஸ்டி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: இந்திய வரலாறு அல்லது தொல் பொருள் ஆய்வியல் அல்லது நிலத்தியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.சம்பளம்:ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

4. டிராப்டஸ்மேன்:

*3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிளஸ் 2 மற்றும் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 3 ஆண்டு டிப்ளமோ.சம்பளம்:ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

5. உதவியாளர் (சட்டம்):

*6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 2, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பி.எல்., படிப்புடன் மாநில சட்டத்துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

6. ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*19 இடங்கள் (பொது - 11, ஒபிசி - 4, எஸ்சி - 4) தகுதி: வணிகவியல்/ பொருளியல்/ சட்டம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ,4,200. வயது: 18 முதல் 30க்குள்.

7. புலனாய்வாளர்:

*3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மனித இனஇயல் அல்லது சமூகவியல் பாடங்களில் முதுநிலை பட்டம்.

8. டிராப்ட்ஸ்மேன்:

*1 இடம் (எஸ்சி) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: பிளஸ் 2 மற்றும் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் 3 ஆண்டு டிப்ளமோ.

9. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் கிராமப் பொருளாதாரம்/ மரபியல்/ தாவர பெருக்கஇயல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம்.

10. உதவி இயக்குநர்:

*7 இடங்கள் (பொது - 6, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வணிகவியல்/ பொருளியல்/ புள்ளியியல்/ கணிதம் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் சந்தை ஆய்வு, விளம்பரம் ஆகிய துறைகளில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்
.
11. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்டி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேளாண்மை பாடத்தில் பி.எஸ்சி., மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

12. சப்-இன்ஸ்பெக்டர்:

*(தடயவியல்): 39 இடங்கள் (பொது - 20, ஒபிசி - 10, மாற்றுத்திறனாளிகள் - 2, எஸ்சி - 5, எஸ்டி - 2). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: உயிரியல்/ வேதியியல்/ விலங்கியல்/ தாவரவியல்/ தடய அறிவியல்/ குற்றவியல்/ மேம்பாட்டு உயிரியல்/ உயிரி வேதியியல்/ செல் உயிரியல்/ நுண்ணுரியியல்/ உயிரி இயற்பியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு.

13. முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர்:

*2 இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேதியியல் பாடத்தில் முதுநிலை பட்டம்.

14. மதிப்பீட்டாளர் (மலையாளம்/ தமிழ்/ வங்கம்):

*3 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: இந்தி பாடத்தில் 55 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் மற்றும் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும்.

15. இந்தி உதவி ஆராய்ச்சி அதிகாரி:

*8 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: இந்தி அல்லது சம்ஸ்கிருதத்தில் முதுநிலை பட்டம். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

16. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்:

*3 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சி படிப்பில் டிப்ளமோ.

17. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:

*9 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1, எஸ்டி - 1, எஸ்சி - 3). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அறிவியலில் முதுநிலை பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பவியல் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் அறிவியல் பி.இ., அல்லது பி.டெக்.

18. ஹவுஸ்கீப்பர்:

*1 இடம் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: ஓட்டல் மேனேஜ்மென்ட் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.

19. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:

*4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 2). வயது: 18 முதல் 28க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: கணிதம் அல்லது புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்துடன் பொருளியல்.

20. உதவி நூலகர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி:

*1 இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் நூலக அறிவியலில் பட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

21. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பொருளியல் அல்லது புள்ளியியல் அல்லது வணிகவியல் அல்லது கூட்டுறவு ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம்.

22. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*(மண் பாதுகாப்பு) 4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: வேளாண்மை/ மண் அறிவியல்/ தாவரவியல்/ வனவியல்/ வேதியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

23. உதவிகள அதிகாரி:

*49 இடங்கள் (பொது - 21, ஒபிசி - 16, எஸ்சி - 8, எஸ்டி - 4). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மண் அறிவியல்/ வேளாண் வேதியியல் அல்லது வேளாண்மை ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி.

24. உதவி விரிவாக்க அலுவலர்:

*1 இடம் (ஒபிசி) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேளாண்மை/ வேளாண்மை விரிவாக்கம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம், 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

25. மத்திய உதவி நுண்ணறிவு பிரிவு அலுவலர்:

*8 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்டி - 1). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் ரூ.4,600. தகுதி: ஆங்கில கட்டாய பாடத்துடன் அரபிக் அல்லது சைனீஸ் அல்லது பிரெஞ்ச் அல்லது ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ் அல்லது ருஷ்யன் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

26. டாகுமென்டேசன் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி அசிஸ்டென்ட்:

*1 இடம் (பொது). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஓராண்டு கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்பு.

27. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (கூட்டுறவு):

*2 இடம் (பொது). வயது: 18 மதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேளாண்மை/ வேளாண்மை பொருளியல்/ பொருளியல்/ வணிகவியல்/ புள்ளியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.

28. புலனாய்வாளர்:

*2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: புள்ளியியல்/ கணிதம் அல்லது பொருளியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு முன்அனுபவம். வயது: 20 முதல் 25க்குள்.

29. நில இயல் நிபுணர்:

*2 இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: புவியியல் பாடத்தில் முதுநிலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு முன்அனுபவம்.

30. அரசு செய்தியாளர்:

*2 இடங்கள் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வரலாறு பாடத்தில் முதுநிலை பட்டம் மற்றும் பட்டப்படிப்பு அளவில் சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்.

31. தொற்றுநோய் தடுப்பு இன்ஸ்பெக்டர்:

*3 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு முன்அனுபவம்.

32. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (உலோக தொழிற்கலை):

*5 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெட்டாலர்ஜிக்கல் பாடத்தில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

33. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எலக்ட்ரிக்கல்):

*18 இடங்கள் (பொது - 11, ஒபிசி - 5, எஸ்சி - 1, எஸ்டி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது இன்ஸ்ட்ருமென்டேசன் அல்லது இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

34. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*(மெக்கானிக்கல்) 21 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 6, எஸ்சி - 1, எஸ்டி - 4). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் அல்லது மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேசன் அல்லது மரைன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

35. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

*6 இடங்கள் (பொது) வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ.

36. முதுநிலை நூலகர் மற்றும் தகவல் உதவியாளர்:

1 இடம் (பொது). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: நூலக அறிவியலில் பட்டப்படிப்பு, 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

37. டெக்னீசியன்:

*6 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1, எஸ்சி - 1). வயது: 18 முதல் 25க்குள். தகுதி: உயிரியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

38. டெக்னீசியன்:

*(பிசிஜி) 2 இடங்கள் (பொது) வயது: 18 முதல் 25க்குள். தகுதி: உயிரியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ மருத்துவ தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

39. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (வனவிலங்கு):

*1 இடம் (ஒபிசி). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: விலங்கியல் அல்லது வனவிலங்கு உயிரியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன்அனுபவம்.

40. பொருளியல் ஆய்வாளர் (நிலை - 2):

*1 இடம் (ஒபிசி): வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பொருளியல் பாடத்தில் பட்டப்படிப்பு. சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

41. டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:

*9 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1, எஸ்டி - 1). வயது: 18 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: அறிவியல், கணிதம், பொருளியல், புள்ளியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம்.

42. டெக்னிக்கல் ஆபீசர்:

*26 இடங்கள் (பொது - 13, ஒபிசி - 10, எஸ்சி - 2, மாற்றுத்திறனாளி - 1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பூச்சியியல்/ செடி நோய்க்குறியியல்/ உயிரி வேதியியல் பாடங்களில் முதுநிலை பட்டம்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50. இதை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://sscnr.net.in/newlook/site/index.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

THE REGIONAL DIRECTOR (NR),
STAFF SELECTION COMMISSION,
BLOCK NO:12, LODHI ROAD,
CGO COMPLEX, NEWDELHI 110504.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.6.2014.

 

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement