Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
04
Apr
பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருவள்ளூர்: பூந்தமல்லி பனிமலர் பொறியியல் கல்லூரிகள் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள விவாஸ் குளோபல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கல்லூரி செயலாளர் ப.சின்னதுரை, விவாஸ் குளோபல் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் ஆபிரகாம் ஆகியோர் கையெழுத்திட்டு, கோப்புகளை மாற்றி கொண்டனர். அப்போது பனிமலர் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் விஸ்வநாதன், மற்றும்  விவாஸ் குளோபல் நிறுவன அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த ஒப்பந்தம் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தவும், வேலைவாய்ப்பு அளிக்கவும் வகை செய்கிறது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய இரண்டு கல்லூரியில் 466 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுபோல ஆண்டுக்கு 500 மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.பூந்தமல்லி பனிமலர் பொறியியல் கல்லூரி, ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள விவாஸ் குளோபல் ஆஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஆராய்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் கல்லூரி செயலாளர் சின்னதுரை, விவாஸ் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் ஆப்ரகாம் ஆகியோர் கையெழுத்திட்டு கோப்புகளை மாற்றி கொண்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement