Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
07
Feb
ரிசர்வ் வங்கியில் பொறியாளர் வேலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Junior Engineer (Civil, Electrical) பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 23

துறைவாரியான காலியிடங்கள்:

01. Junior Engineer (Civil) - 09

02. Junior Engineer (Electrical) - 14

வயதுவரம்பு: 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடம் மூன்று டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.30,939

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.550+50. SC/ST/PWD/Ex-Serviceman போன்ற பிரிவினருக்கு ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும். கட்டணத்தை ONLINE மற்றும் OFFLINE முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
http://www.rbi.org.in/ என்ற வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2025

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 25.02.2025

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 30.03.2025

மேலும் ஆன்லைன் தேர்வு, விண்ணப்பிப்பதற்கான முழுமையான தகவல் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran