Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
21
Dec
பெங்களூர் பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூபர்வைசர்கள்


பெங்களூர் பெல் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் சூபர்வைசர்கள் என மொத்தம் காலியாக உள்ள 38 இடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி:

1. புராஜெக்ட் இன்ஜினியர்: 15 இடங்கள். இவற்றில் சிவில் பிரிவில் 9 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு, மெக்கானிக்கல் பிரிவில் தலா 3 இடங்களும் உள்ளன.

தகுதி:
எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல்/சிவில் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60 மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.

2. சூபர்வைசர்கள்:
23 இடங்கள். இவற்றில் சிவில் பிரிவுக்கு 7 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ் பிரிவுக்கு 12 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல்/சிவில் ஆகிய பாடங்களில் 60 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. ஓராண்டு முன்அனுபவம்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். http://www.bheledn.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR),   
Bharat Heavy Electricals Limited,
Electronics Division,
P.B.No:2606,   
Mysore Road, Bangalore-560026.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.12.2013.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 28.12.2013.

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement