Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
20
Jun
சீக்ரெட் விசிட் எதிர்ப்பு குரல்


கோலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் இடையே கொஞ்ச நாளைக்கு முன்ன மோதல் உருவாச்சாம்... உருவாச்சாம்... இனிமே கோலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களை நாங்க ஏத்துக்கமாட்டோம்னு பாலிவுட்ல சொல்லிட்டாங்களாம். இந்த பிரச்னை பேச்சுவார்த்தைல இருக்கற நெலல இப்ப கோலிவுட் டான்ஸ் கலைஞர்களுக்கும், சான்டல்வுட் டான்ஸ் கலைஞர்களுக்கும் இடையே மோதல் உருவாகி இருக்காம். எங்க ஊர்ல ஷூட்டிங் நடத்துனா எங்க யூனியன்ல இருக்கற கலைஞர்களை அதிகம் யூஸ் பண்ணணும்னு சான்டல்வுட்காரங்க கண்டிஷன் போட்றாங்களாம்... போட்றாங்களாம்...

பிரபுவான டான்ஸ் இயக்கம் அடிக்கடி பாரினுக்கு சீக்ரெட் விசிட்டடிக்கிறாராம்... அடிக்கிறாராம்... பாலிவுட் ஷூட்டிங்குன்னா அப்படித்தான் போவாங்கனு நெனச்சா அவர் அதுக்காக போகலன்னு பதில் வருதாம். வெள்ளைக்கார பிரிட்டி நாடு, சிங்க ஊரு கன்ட்ரில டான்ஸ் ஸ்கூல் ரகசியமா வச்சி நடத்தறாராம். சீக்கிரமே டான்ஸ் ஸ்கூல் கிளைகளை பல நாடுகள்ல விரிவுபடுத்துற பிளான் வச்சிருக்காராம்.. இருக்காராம்...

ஓவரா வாய்விடுற கிராமத்து கிங் இயக்கத்தை ஓரம்கட்ட இண்டஸ்ட்ரி முடிவு பண்ணிருக்காம்... பண்ணிருக்காம்... இயக்கங்கள் பத்தி இயக்கமே தாக்கி பேசுறதால அவங்க யூனியன்ல கிங்குக்கு எதிர்ப்பு வலுத்து இருக்காம்... வலுத்து இருக்காம்... இனிமே பரபரப்பா பேசுறதா நினைச்சி தரக்குறைவா பேசினா, இயக்கம் மேல நடவடிக்கை எடுக்கணும்னு நிறைய பேர் குரல் கொடுக்கிறாங்களாம்... கொடுக்கிறாங்களாம்...

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,