நியூசி-இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, இரண்டு 2020 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் போட்டியை காணலாம்.