Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
May
கேள்விக்குறியான கூட்டணி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

அரவ ஹீரோக்கு கோலிவுட்ல காத்திருந்து கண்ணு பூத்துப்போச்சாம்... போச்சாம்... உருப்படியா டோலிவுட்ல லக்கை டிரை பண்ணுனு நட்புங்க சொன்ன அட்வைஸ காதுல வாங்காம இருந்தவரு இப்ப அதை தாரக மந்திரமா ஏத்துகிட்டு டோலிவுடுக்கு தாவிட்டாராம். அங்குள்ள ஹீரோக்களோட நெருக்கமா பழகறதோட தன்னோட பங்ஷனுக்கு அங்கிருக்கற பேமஸ் ஹீரோக்கள விஐபியாக கூட்டிட்டு வர்றாராம்... வர்றாராம்...

பிரகாச வில்லன் நடிகருக்கும், ராத இயக்கத்துக்கும் முட்டிக்கிச்சாம்.... முட்டிக்கிச்சாம்... சமீபத்துல ரிலீசான கவுரவ படத்துக்கு 8 சி அளவுக்கு இயக்கம் செலவ இழுத்துவிட்டாரு. ஆனா அந்தளவுக்கு படத்தோட ரெஸ்பான்ஸ் இல்லன்றதுல படம் தயாரிச்ச நடிகருக்கு வருத்தமாம். சமீபத்துல நடிகர் ஒரு ஷூட்டிங்கில இருந்தப்ப அவரை பாக்கறதுக்கு இயக்கம் போயிருந்தாராம். ஆனா மணிக்கணக்குல செட்டுக்கு வெளிலேயே இயக்கத்தை நிக்க வச்சிருந்தாராம்... வச்ச¤ருந்தாராம்... இதுல இயக்கம் அப்செட்டாம். மறுபடியும் இந்த கூட்டணி படம் தருமான்றது கேள்விகுறி ஆயிடுச்சாம்... ஆயிடுச்சாம்...

சென்சார் சர்டிபிகேட்டோட ரிலீஸுக்கு தயாரா இருக்க¤ற படங்கள ரிலீஸ் பண்ண தயாரிப்புங்க தயங்கறாங்களாம்... தயங்கறாங்களாம்... ஏன் இப்படி தயக்கம் காட்றாங்கனு கேட்டா கிரிக்கெட் ஜுரத்தை காரணம் காட்றாங்களாம். சீக்கிரமே செமி பைனல், பைனல்னு மேட்சு உச்சகட்டத்துக்கு போகப்போவுது அந்த நேரம்பாத்து ரிலீஸ் பண்ணா படம் யூத் கூட்டத்தை கவராது. ஒருவழியா பைனல் முடிஞ்சி ரிலீஸ் பண்ணா வசூல அள்ளலாம்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran