தொழிலாளர்கள் தேவையா? கிளாசிக் சர்வீசசை அணுகலாம்
சென்னை: கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி அருகில் கிளாசிக் சர்வீசஸ் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. பெரிய மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டிப்ளமோ, ஐடிஐ படித்த தொழிலாளர்களை இந்நிறுவனம் ஏற்பாடு செய்து தருகிறது. இதுகுறித்து கிளாசிக் சர்வீசஸ் நிறுவன உரிமையாளர் தமிழமுதன் கூறுகையில், ‘தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு படித்த இளைஞர்களை ஏற்பாடு செய்து தருகிறோம். இன்டர்வியூ மூலம் திறமையான தொழிலாளர்களை தேர்வு செய்கிறோம். எனவே, தொழிலாளர்கள் தேவைப்படும் தொழில் நிறுவனங்கள் எங்களை அணுகினால் அந்நிறுவனங்களுக்கு ஏற்றவாறு தேவையான தொழிலாளர்களை உடனடியாக ஏற்பாடு செய்து தருகிறோம். எங்களை 99620-71808 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.