Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
31
Jan
கமலை அரசியலில் இழுத்து விட வேண்டாம் : பாரதிராஜா


சென்னை: கமலை அரசியலில் இழுத்து விட்டுவிட வேண்டாம் என்கிறரீதியில் பாரதிராஜா கூறியுள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் இயக்குனர் பாரதி ராஜா. அந்த பேட்டியில், ‘அரசியல் பாதையில் கமலையும் இறக்கி விட்றாதீங்க.. கமல் மத்தவங்க மாதிரி இல்லை. எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதுக்கான முழுத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கிட்டுதான் இறங்குவான். அப்புறம் அவன் அரசியலை உங்க யாராலும் தாங்க முடியாது’ என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

கருத்துகளை தெரிவிக்க
sUruthi - chennai
1/31/2013 -- 16:28:9

ஏலே எச்சக்கல நாயே வாயை மூடிகிட்டு சும்மா இரு இல்லீனா ஒரு நடிகனின் கதை தொடர் போட வேண்டிவரும்....

jeyaraj vi.ci. - chennai
1/31/2013 -- 22:18:56

கமல் மாதிரியான நபர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும். வரவேற்போம்.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran