| |||||
|
2013
31
Jan ![]() சென்னை: ‘விஸ்வரூபம்’ பட பிரச்னையில் கமல்ஹாசனுக்கு அகில இந்திய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. படத்துக்கு தடை விதித்தது எந்தவிதத்திலும் சரியல்ல என்று பல தரப்பினரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கமல் இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் கமல் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கே.வெங்கட்ராமன் தடையை நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக அப்பீல் செய்தது. தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து, நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவுக்கு தடை விதித்ததுடன். 4-ம் தேதி அரசு பதில் மனு தாக்கல் செய்யவும், 6-ம் தேதி தனி நீதிபதி முன்பு மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதுவரை படத்துக்கு தமிழக அரசு விதித்த தடை நீடிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
jayaraj - karaikal
1/31/2013 -- 15:9:17 கமல் சொன்னது போலே நம் முஸ்லிம் சகொதர்ருகள் விஸ்வரூபம் படம் வெளியவர்ற முழு உதல்லிபு தருவார்கள் என்று நம்புகிறேன் எத்தன முள்ளும் என் நட்டு மக்கள் அனைவரும் உன்றகத்தான் இர்ருகிர்றோம் என்று உள்ளகக மக்கல்லு எடுத்து கொட்டுவோம் jaihind sivakannan - riyath
1/31/2013 -- 15:14:19 கமல் கிரேட் அக்டோர் தமிழ் நாடு கோவேர்ந்த்மென்ட் டோன்ட் இன்கோரே ஹிம். ஹி இச் ஔர் பச்சியன். mani - chennai
1/31/2013 -- 15:31:21 ஆதரவு அளித்த எல்லோரூக்கும் நன்றி Rajkumar - Salem
1/31/2013 -- 16:22:46 இது ஒரு அரசியல் விளையாட்டு போகப்போக தெரியும் கமல் சாருகு எனது வாழ்த்துக்கள். madhar - QatarDoha
1/31/2013 -- 16:49:15 கமல் யாருடைய மனதும் புண்படக்கூடாது மாட்டார் என்று சொல்கிறார்களே, ஆனால் படம் முழுவதும் இஸ்லாமியர்களாகிய எங்களின் மார்கத்தை தீவிரவாத மதமாக காட்டி எங்களின் மனதை புண்படுத்தி இருக்கிறாரே அதை யாரும் கண்டிக்க மாட்டீர்களா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமாலும் யாரையும் எதையும் பேசலாமா? லிவிங் டோகேதேர் என்ற முறையில் திருமணம் செய்யாமல் தமிழ் பண்பாட்டிற்கு எதிராக விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஒரு நடிகனுக்காக எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குவது நமது ஜனநாயகத்திற்கும் பாரம்பரியத்திற்கும் எதிரானது. karthik - pondicherry
1/31/2013 -- 17:11:52 டியர் சார், சரியான முடிவு உங்களால் எடுக்கபடுகிறது -உங்கள் அனுபவங்கள் பேசுகிறது / வருத்தமும் கோபமும் தீர ஆண்டவனை வேண்டுகிறேன். selvamani - dubai
2/1/2025 -- 1:47:35 வன்முறை அரசியலிலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தடை செய்தால் அரசியலே இருக்காது . வாழ்க கமல் ! வளர்க உம் தொண்டு ! வளர்க உம் புகழ் .
|
|