Untitled Document
Thai Poosam Function 2013
2013
16
Jan
சில்க் பட தலைப்பு ஐகோர்ட் திடீர் உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சில்க் ஸ்மிதா கதையை சொல்லும் படத்தின் தலைப்பை மாற்றும்படி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி ப¤க்சர் என்ற இந்தி படத்தை தயாரித்தார் ஏக்தா கபூர். இந்த படத்தை தழுவி கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கன்னட படத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கிறார்.

கன்னட நடிகர் அக்ஷய் ஹீரோ. இப்படத்துக்கு இந்தியை போல், கன்னடத்திலும் டர்ட்டி பிக்சர் என்ற தலைப்பையே வைத்தனர். இதையடுத்து, அந்த தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தலைப்பை உடனே மாற்றும்படியும் பட தயாரிப்பாளர் வெங்கடப்பா, இயக்குனர் திரிஷூலுக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஏக்தா கபூர். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் ஏக்தா வழக்கு தொடர்ந்தார். பட தலைப்பை மாற்றும்படி கன்னட தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக படத்தின் தலைப்பை Ôசில்க் சக்கத் ஹாட்Õ என மாற்றியுள்ளனர். Ôசில்க்Õ என்பது மெயின் தலைப்பாகவும் சக்கத் ஹாட் என்பது சப் டைட்டிலாகவும் படத்தில் இடம்பெறுமாம்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana