நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!