Untitled Document
Thai Poosam Function 2013
2013
16
Jan
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 3 ஆயிரம் பேர் குவிந்தனர்

கோவை பிஆர்எஸ் மைதானத்தில் 110வது பிரதேச ராணுவ படைக்கு, ராணுவ வீரர்கள், டிரேடு மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் இன்று துவங்கியது.  தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுவை மாநிலங்களை சேர்ந்த   3 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதலே இளைஞர்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டனர். உயரம்(165 செமீக்கு மேல்), எடை(50 கிலோ), மார்பளவு (77 செமீ. விரியும் போது 82 செமீ இருக்க வேண்டும்)  ஆகியன சோதிக்கப்பட்டு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 நிமிடம் 40 வினாடிக்குள் 1600 மீட்டர்  ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து 10 புல்லப்ஸ் எடுத்தால் உடல் தகுதி தேர்வில் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். வரும் 19ம் தேதி வரை முகாம் நடக்கிறது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana