Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
19
Nov
பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் நாக்கை கடித்து துப்பிய இளம்பெண்


எடாவா: தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் நாக்கை இளம்பெண் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரப்பிரதேச மாநிலம் பர்த்தன அருகில் உள்ளது புர்ரா சலேம்புர் கிராமம். இங்கு கைலாஷ் பஹேலியா(25) என்பவர் ஒரு வீட்டில் நுழைந்தார். அங்கு தனியாக இருந்த 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண், கைலாஷின் நாக்கை கடித்து துப்பினார். ரத்தம் சொட்ட சொட்ட, வலியில் அலறி துடித்தார் கைலாஷ். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். கைலாஷை மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னை பாதுகாத்து கொள்ள இளம்பெண் வாலிபரின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தினர் அந்த பெண்ணின் வீரத்தை பாராட்டினர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
kusumban - mumbai
11/19/2012 -- 18:5:47

இந்தியா நடைமுறைப்படி கடித்து துப்பிய பெண் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்யவேண்டும்

mannan - Mumbai
11/20/2012 -- 12:19:50

வேறு எதையாவது கடித்து துப்பி இருக்கலாம்..

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran