Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
11
Nov
அசாம் துப்பாக்கி படையில் கிளார்க் பணி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் ஹவில்தார் கிளர்க், வாரன்ட் ஆபீசர் ஆகிய பணியிடங்களுக்கு பிளஸ் 2 படிப்புடன் டைப்பிங் மற்றும் ஷார்ட் ஹேண்ட் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Havildar Clerk: 328 இடங்கள் (எஸ்சி-35, எஸ்டி-67, ஓபிசி-55, பொது-171). தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி. அத்துடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல் லது இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 25 வார்த்தை கள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. Warrant Officer (PA): 28 இடங்கள்.(பொது-21, எஸ்சி-1, எஸ்டி-4, ஓபிசி-2). தகுதி: கணித பாடத்து டன் பிளஸ் 2 தேர்ச்சி. அத்துடன் ஆங்கில சுருக் கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் வேகமும் டைப்பிங்கில் நிமிடத்துக்கு 40 வார்த்தை கள் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.8.2012ன்படி 18லிருந்து 23க்குள். உடற் தகுதி: உயரம் 170 செ.மீ., மார்பளவு: 80-85 செ.மீ., விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்கள் நேரடி ஆள்சேர்ப்புக்கு அழைக் கப்படுவர். உடல்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை Directorate General Assam Rifles, SBI DGAR, Shillong, Code No.7338 என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.assamrifles.gov.in இணைய தளம் அல்லது அக்.27-நவ.2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூசை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Directorate General Assam Rifles,
(Recruitment Branch), Laitumkharh Post,
Shillong, Meghalaya 793 011.
கடைசி நாள்: நவ.20.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran