* ரயில்வே பணிமனையில் அப்ரன்டீஸ்
தகுதி: ஐடிஐ
கடைசி நாள்: அக்.31.
* இந்தோ-திபெத் போலீசில் அசிஸ்டென்ட் சர்ஜன்
மொத்த இடங்கள்: 32
கடைசி நாள்: நவ.30.
* ராணுவத்தில் டாக்டர் வேலை
தகுதி: பிடிஎஸ்
கடைசி நாள்: அக்.31.
* மத்திய போலீஸ் படையில் ஏட்டு
தகுதி: பிளஸ் 2
கடைசி நாள்: நவ.15.
|