அரியானாவில் உள்ள All India Organic Farmers Society ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர். 1.Assistant Agriculture Officer: 786 இடங்கள். சம்பளம்: ரூ.10,400. தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி. 2. Junior Agriculture Officer: 42 இடங்கள். சம்பளம்:ரூ.15,300. தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி 3.Senior Agriculture Officer: 21 இடங்கள். சம்பளம் ரூ.20,600. தகுதி: பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் 4.Account Officer: 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,300. தகுதி: எம்.காம்., 5. untant: 2 இடங்கள். சம்பளம்: ரூ.12,400. தகுதி: பி.காம். 6. Cashier: 2 இடங்கள். சம்பளம்: ரூ.10,400. தகுதி: பி.காம். 7. HR Manager: 6 இடங்கள். சம்பளம்: ரூ.20,600. தகுதி: ஹெச்.ஆர். பிரிவில் எம்பிஏ 8.Public Relation Officer: 6 இடங்கள். சம்பளம்: ரூ.20,600, தகுதி: ஹெச்.ஆர். பிரிவில் எம்பிஏ 9.Marketing Officer: 6 இடங்கள். சம்பளம்: ரூ.20,600. தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ 10.Computer Operator/Documentaion Executive: 12 இடங்கள். சம்பளம்: ரூ.8 ஆயி ரம். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி யுடன் கம்ப்யூட்டர் அனுபவம். வயது: 1.1.2013ன்படி 18 முதல் 45க்குள். விண்ணப்ப கட்டணம்: ரூ.400/- இதனை Organic Farmers Organistaion என்ற பெயரில் Hisarல் மாற்றத் தக்க வகையில் டிடியாகவோ, போஸ்டல் ஆர்ட ராகவோ எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பத்தை www.aiofsindia.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப் பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: All India Organic Farmers Society, SCO170, Ist Floor, Red Square Market, Railway Road, Hisar125001, Haryana. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.30.