தமிழ்நாடு பொதுப்பணி துறையில் ரேடியோ சூபர்வைசர்
தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள ரேடியோ சூபர்வைசர் பணிக்கு பி.இ., அல்லது பி.டெக். படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
பணி: ரேடியோ சூபர்வைசர் (போஸ்ட் கோட்:1748). 7 இடங்கள். சம்பளம்: ரூ.9,300-34,800. வயது: 1.7.2025 தேதியின் படி 18 முதல் 30க்குள். தகுதி: ரேடியோ இன்ஜினியரிங்/டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. அல்லது பி.டெக்.அல்லது எலக்ட்ரானிக்ஸ்/இயற்பியல் பாடத்தில் முதுநிலை பட்டம்.
தேர்வுக் கட்டணம்: ரூ.150/- இதனை இந்தியன் வங்கி செலானாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ செலுத்தலாம். செலான் படிவத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: டிச.9
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.2.