இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் இளநிலை மேலாளர்
மத்திய அரசு நிறு வனமான ராஜஸ் தானில் உள்ள இந் துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத் தில் காலியாக இருக் கும் இளநிலை மேலா ளர் பணியிடங்களுக்கு மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது பி.இ. படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் மேனேஜர் (மைன்ஸ்): மொத்த இடங்கள்: 30 (ஓபிசி-8, எஸ்சி-5, எஸ்டி-2, பொது-15). சம்பளம்: ரூ.12,600- 3% -32,500 மற்றும் 40 % கூடுதல் ஊதியம், இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயது: 31.10.2012ன்படி 18 முதல் 40க்குள். தகுதி: மைனிங் இன்ஜினியரிங்கில் பி.இ. அல்லது Metalliferous Mines ஆல் வழங்கப்பட்ட Foreman‘s சான்றிதழ், முதலுதவிக்கான சான்றிதழ் மற்றும் மைனிங் இன்ஜினியரிங்கில் டிப்ளமோவுடன் பெரிய Metalliferous Minesல் 2 வருட பணி அனுபவம் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் போர்மென் சான்றிதழ் மற்றும் முதல் உதவிக்கான சான்றிதழ் பெற்றிருப்பதுடன் பெரிய விமீtணீறீறீவீயீமீக்ஷீஷீus விவீஸீமீsல் ஒரு வருட கண்காணிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.kcc.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.31.