Untitled Document
2012
18
Oct
கிளிப்பிங்ஸ்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

நகரத்து காதல் கதையாக ஆதலால் காதல் செய்வீர் படத்தை இயக்கியுள்ளாராம் சுசீந்திரன்.

முன்பிருந்த தொழில்நுட்பம் மாறிவிட்டது. இப்போது ஒவ்வொரு சீனையும் மானிட்டரில் பார்த்து படமாக்குகிறார்கள் என்று சினிமாவில் ரீ என்ட்ரி அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார் அமலா.

நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கும் விக்ரமன் இப்படத்தில் எக்ஸ் என்ற இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார். இவர் பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் கீ போர்டு பிளேயராக பணியாற்றியவர்.

திரைப்படத்தை தொடர்ந்து டி.வி.தொடர்களில் நடித்து வந்த விஜய் ஆதிராஜ் தற்போது புத்தகம் என்ற படத்தை இயக்குகிறார். இவர் இனி டி.வி.தொடர்களில் நடிக்க மாட்டாராம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india