* அமிதாப்பச்சன் 70வது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் நடிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். * அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை’ படத்தில் அறிமுகமாகிறார். * ‘விஸ்வரூபம்’ படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்று கிடைத்ததாக வந்த தகவல்களை கமல் தரப்பு மறுத் துள்ளது. இன்னும் சில நடைமுறைகள் உள்ளதால் சரியான விவரம் பிறகு சொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத் துக்கு 1455 வைரக் கற்கள் பதிக்கப் பட்ட சிகரெட் லைட்டரை பரிசளித்தார் தயாரிப்பாளர் ஒருவர். இதன் மதிப்பு ரூ.44 லட்சமாம். * லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சரிதா தங்கை விஜி நடித்துள்ள ‘ஆரோகணம்’ இம்மாதம் 26ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook